Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    English Tamil Sentences - Sentences for Carriage return (CR)

    SOME RELATED SENTENCES FOR Carriage return (CR)

    English SentencesTamil Meaning
    After seeing my brother, I returned home by bus எனது சகோதரனை பார்த்த பிறகு பேருந்தில் நான் வீட்டுக்கு திரும்பினேன்
    An accountant prepares my tax return ஒரு கணக்காளர் என் வருமான வரியை தயார் செய்கிறார்
    But day after tomorrow I have to return it ஆனால், நாளை மறுநாள் அதைத் திருப்பிக் கொடுக்க வேண்டும்
    Haven’t returned? திரும்பி வரவில்லையா?
    He has not returned my book அவர் எனது புத்தகத்தை திருப்பிக் கொடுக்கவில்லை.
    He was returning from home அவன் வீட்டிலிருந்து திரும்பி வந்து கொண்டு இருந்தான்
    He will return within a week அவன் ஒரு வாரத்துக்குள் திரும்பி வருவான்
    How did you return? நீ எப்படி திரும்பினாய்?
    I may be able to return back home tomorrow எனக்கு வீட்டிற்கு நாளை திரும்பி வர முடியுமாக இருக்கலாம்
    I returned after 6' O Clock நான் ஆறு மணிக்குப் பிறகு திரும்பினேன்
    I returned after he had gone நான் திரும்பி வந்த பிறகு அவன் சென்று விட்டான்
    I shall return to my house நன் என் வீட்டிற்குத் திரும்புகிறேன்
    I waited till he returned அவன் திரும்பி வரும்வரை நான் காத்திருந்தேன்
    Many happy returns of the day இனிய நாளாக அமையட்டும்
    My father will return home from Toronto this Friday என் தந்தை இந்த வெள்ளிக்கிழமை டொராண்டோவிலிருந்து வீட்டிற்கு திரும்புவார்
    Return the product to the shop கடைக்கு பொருளை திருப்பி அனுப்பு
    She did not return from the college அவள் கல்லூரியிலிருந்து திரும்பவில்லை
    They will return at sunset அவர்கள் சூரியன் மறையும் நேரத்தில் வருவார்கள்
    We will have returned from delhi நாங்கள் டெல்லியிலிருந்து திரும்பி வந்து இருப்போம்


    comments powered by Disqus